உணவு விழுங்கப்படும்போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
Answers
Answered by
0
உணவு விழுங்கப்படும்போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு
சுவாச மண்டலம்
- மேல் சுவாசப்பாதைக்குள் காற்று புறநாசித் துளைகள் மூலம் செல்கிறது.
- அவ்வாறு செல்கின்ற காற்று ஆனது சுவாசப் பாதையின் உள்படலத்தில் உள்ள மயிரிழைகள் மற்றும் கோழைப் படலத்தால் வடிகட்டப்படுகிறது.
- நாசியறையின் வழியே நாசித் தொண்டைப் பகுதியில் வெளி நாசித் துவாரங்கள் திறக்கின்றன.
- இந்த பகுதியானது குரல்வளைத் துளையின் மூலம் மூச்சுக்குழாயில் திறக்கிறது.
- மூச்சுக்குழல், மூச்சுக்கிளைக் குழல் மற்றும் மூச்சுக் கிளை நுண்குழல்களிலுள்ள எபிதீலியச் செல்கள் கோழைப் பொருட்களை சுரக்கின்றன.
- கோப்பைச் செல்கள் கோழையைச் சுரக்கின்றன.
- மெல்லிய, மீள் தன்மையினை உடைய குரல்வளை மூடியானது உணவு விழுங்கப்படும் போது குரல் வளையினுள் உணவுத் துகள் சென்று அடைத்து விடாமல் காக்கிறது.
Similar questions