மூச்சுக்குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத் திறன் மிகவும் குறைவு. ஏன்? ஏதேனும் இரண்டு காரணங்களைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
I AM UNABLE TO UNDERSTAND YOUR QUESTION
Answered by
0
மூச்சுக்குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத் திறன் மிகவும் குறைவாக இருக்க காரணம்
மனித சுவாச மண்டலம்
- மனித சுவாச மண்டலத்தில் புறநாசித் துளைகள், நாசிக் குழி, தொண்டை, குரல் வளை, மூச்சுக் குழல், மூச்சுக் கிளைக் குழல்கள், மூச்சுக் கிளை நுண்குழல்கள் மற்றும் காற்று நுண்ணறைகள் கொண்ட நுரையீரல் முதலியன உள்ளன.
- புற நாசிப்பகுதி முதல் முனை மூச்சுக் கிளை நுண்குழல் வரை உள்ள பகுதி கடத்தும் பகுதி ஆகும்.
- காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடைய மனித சுவாச மண்டலத்தில் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது.
- காற்று செல்லும் பாதை அகலமானதாகவும், காற்றின் பாகு நிலை குறைவாகவும் உள்ளதால் மூச்சுக்குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத் திறன் மிகவும் குறைவாக உள்ளது.
Similar questions