நிமோனியா ஏன் ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது?
Answers
Answered by
0
நிமோனியா ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படக் காரணம்
நிமோனியா அல்லது சளிக் காய்ச்சல்
- நமது சுவாச மண்டலம் ஆனது சுற்றுச்சூழல், தொழில், தனி மனித மற்றும் சமூகக் காரணிகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
- பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற நோய் தொற்றுகளின் காரணமாக நுரையீரல்கள் வீங்கிய நிலையினை அடைவதற்கு நிமோனியா அல்லது சளிக் காய்ச்சல் என்று பெயர்.
- நிமோனியா அல்லது சளிக் காய்ச்சலின் அறிகுறிகள் கோழைப் பொருள் உற்பத்தி, மூக்கடைப்பு, அடிக்கடி மார்பு சளி பிடித்தல், மூச்சுத் திணறல் மற்றும் தொண்டைப்புண் முதலியன ஆகும்.
- மேற்கண்ட அறிகுறிகளை உடையதால் நிமோனியா அல்லது சளிக் காய்ச்சல் நோய் ஆனது சில சமயம் மரணத்தினை ஏற்படுத்துகிறது.
- இதனாலே இது ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது.
Similar questions