தொழில் சார்ந்த சுவாசக் குறைபாடுகளை விளக்குக.
Answers
Answered by
0
mujhe samajh nahi as Raha hai please Hindi mein batao
Answered by
0
தொழில் சார்ந்த சுவாசக் குறைபாடுகள்
- தொழில் சார்ந்த சுவாசக் குறைபாடுகள் ஆனது ஒருவர் பணிபுரியும் இடத்திற்கு ஏற்ப உருவாகிறது.
- கல் அரைத்தல் அல்லது கல் உடைத்தல், கட்டுமானத் தளங்கள் மற்றும் பருத்தி ஆலைகளில் பணிபுரிபவருக்கு, அங்கு வெளியேறும் தூசுப் பொருட்களினால் சுவாசப் பாதைப் பாதிக்கப்படுகிறது.
- பணிபுரிபவர்கள் நீண்ட நாட்களுக்கு தூசுப் பொருட்களை சுவாசிப்பதால் நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு, நுரையீரலை பாதிக்கும் நாரிழைக்கட்டி உருவாகிறது.
- அதுபோலவே மணல் அரைத்தல் மற்றும் கல்நார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிலிக்காவை தொடர்ந்து சுவாசிப்பதினால் சிலிக்கோசிஸ் மற்றும் அஸ்பெஸ்டோஸிஸ் போன்ற தொழில் சார்ந்த சுவாசக் குறைபாடுகள் ஏற்படுகிறது.
- இதனை தவிர்க்க தொழிலாளர்கள் பாதுகாப்பு முகத்திரையை அணிய வேண்டும்.
Similar questions