மனித சுவாச மண்டலத்தின் முக்கிய பணிகளை கூறுக.
Answers
Answered by
0
Answer:
⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️
Attachments:
Answered by
2
மனித சுவாச மண்டலத்தின் முக்கிய பணிகள்
மனித சுவாச மண்டலம்
- மனித சுவாச மண்டலத்தில் புறநாசித் துளைகள், நாசிக் குழி, தொண்டை, குரல் வளை, மூச்சுக் குழல், மூச்சுக் கிளைக் குழல்கள், மூச்சுக் கிளை நுண்குழல்கள் மற்றும் காற்று நுண்ணறைகள் கொண்ட நுரையீரல் முதலியன உள்ளன.
பணிகள்
- ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலம் மற்றும் இரத்தம் ஆகியவற்றிற்கு இடையே பரிமாற்றம் செய்தல்.
- உடலின் pH அளவினை நிலைப்படுத்திப் பேணுதல்.
- உட்சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்ட நோயூக்கிகள் மற்றும் மாசுபடுத்திகள் இடமிருந்து உடலை பாதுகாத்தல்.
- இயல்பான குரலொலிக்கு தேவையான குரல் ஒலி நாண்களை பராமரித்தல்.
- செல் சுவாசத்தினால் உருவாக்கப்படும் வெப்பத்தினைச் சுவாசத்தின் மூலம் வெளியேற்றுதல் ஆகும்.
Similar questions
Computer Science,
4 months ago
Physics,
4 months ago
Math,
4 months ago
English,
8 months ago
India Languages,
8 months ago
English,
1 year ago
Physics,
1 year ago