இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது? அ) குளோபுலின் ஆ) ஃபைப்ரினோஜன் இ) அல்புமின் ஈ) சீரம் அமைலேஸ்
Answers
Answered by
1
Explanation:
இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது? அ) குளோபுலின் ஆ) ஃபைப்ரினோஜன் இ) அல்புமின் ஈ) சீரம் அமைலேஸ்
Answered by
0
ஃபைப்ரினோஜன்
இரத்த உறைதல்
- இரத்த உறைதல் என்பது உடலில் காயம்பட்ட பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறுவதை தடுக்கும் வகையில் இரத்தக்கட்டி உருவாகி அதிகமான இரத்தப் போக்கினை நிறுத்தும் நிகழ்வு என அழைக்கப்படுகிறது.
- இரத்தக் குழாய்களில் உள்ள எண்டோதீலியம் சிதைவடைந்து அதன் சுவரிலுள்ள இணைப்புத் திசுக்களை இரத்தம் நனைக்கும் போதுதான் இரத்த உறைதல் நிகழ்வு தொடங்குகிறது.
- இணைப்புத் திசுக்களில் உள்ள கொல்லாஜன் இழைகளுடன் இரத்தத் தட்டுகள் ஒட்டிக் கொண்டு இரத்த இழப்பைத் தடுக்கின்ற சில இரத்த உறைதல் காரணிகளை வெளியிடுகின்றன.
- இந்த காரணிகள் இரத்தத்தட்டு கொத்துகளால் உருவான அடைப்பினை ஏற்படுத்தி உடனடியாக இரத்த இழப்பினை தடுக்கின்றன.
- புரோத்ராம்பின் மற்றும் ஃபைப்ரினோஜன் ஆகிய இரு பிளாஸ்மா புரதங்களும் இரத்த உறைதலில் பங்கேற்கின்றன.
Similar questions
Chemistry,
4 months ago
Chemistry,
4 months ago
English,
8 months ago
India Languages,
11 months ago
Business Studies,
11 months ago