மிக அதிக எண்ணிக்கையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது? அ) ஈயோசினோஃபில் ஆ) நியூட்ரோஃபில் இ) பேசோஃபில் ஈ) மானோசைட்
Answers
Answered by
0
Answer:
a
Explanation:
is the correct answer
usisksbsioss
Answered by
0
நியூட்ரோஃபில்
- இரத்த வெள்ளையணுக்கள் உட்கருவினை உடைய நிறமற்ற, அமீபாய்டு வடிவம் மற்றும் இயக்கம் உடைய செல்கள் ஆகும்.
- மிக அதிக எண்ணிக்கையில் காணப்படும் இரத்த வெள்ளை அணுக்கள் நியூட்ரோஃபில்கள் ஆகும்.
- இவை மொத்த இரத்த வெள்ளை அணுக்களில் 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை உள்ளன.
- துகள்கள் உடைய வெள்ளை அணுக்களில் ஒன்றாக நியூட்ரோஃபில்கள் உள்ளது.
- இவை ஹெட்டிரோஃபில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- நியூட்ரோஃபில்கள், மெல்லிய இழையால் இணைக்கப்பட்ட 3 அல்லது 4 கதுப்புகளை உடைய உட்கருவினை கொண்டு இருப்பதால் இவை பல்லுரு உட்கரு நியூட்ரோஃபில்கள் என அழைக்கப்படுகின்றன.
- நியூட்ரோஃபில்கள் விழுங்கும் தன்மையினை உடையதாக காணப்படுகின்றன.
- இவை கிருமிகளால் பாதிக்கப்ட்ட திசுக்களின் உள்ளும் புறமும் அதிக எண்ணிக்கையில் குழுமுகின்றன.
Attachments:
Similar questions
Math,
4 months ago
Science,
4 months ago
Business Studies,
4 months ago
World Languages,
9 months ago
Math,
1 year ago