Biology, asked by anjalin, 10 months ago

இர‌த்த‌ம் உறைத‌லி‌ல் ப‌ங்கே‌ற்காதது எது? அ) ஃபை‌‌ப்‌ரி‌ன் ஆ) கா‌ல்‌சிய‌ம் இ) இர‌த்த‌த் த‌ட்டுக‌ள் ஈ) ‌பி‌லிரூ‌பி‌ன்

Answers

Answered by Anonymous
1

Answer:

<font color=violet>இர‌த்த‌ம் உறைத‌லி‌ல் ப‌ங்கே‌ற்காதது கா‌ல்‌சிய‌ம்

Answered by steffiaspinno
0

பி‌லிரூ‌பி‌ன்

இர‌த்த உறைத‌ல்  

  • இர‌த்த உறைத‌ல் எ‌ன்பது உட‌லி‌ல் கா‌ய‌ம்ப‌ட்ட ப‌கு‌தி‌யி‌‌லிரு‌ந்து இர‌த்த‌ம் வெ‌ளியேறுவதை தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் இர‌த்த‌க்க‌ட்டி உருவா‌கி அ‌திகமான இர‌த்த‌ப்போ‌க்‌கினை ‌நிறு‌‌த்து‌ம் ‌நிக‌ழ்வு ஆகு‌ம்.
  • இர‌த்த உறைத‌ல் ‌நிக‌ழ்வு ஆனது இர‌த்த‌க் குழா‌ய்‌க‌ளி‌ல் உ‌ள்ள எ‌ண்டோ‌தீ‌லிய‌ம் ‌சிதைவடை‌ந்து அத‌ன் சுவ‌ரிலு‌ள்ள இணை‌ப்பு‌த் ‌திசு‌க்களை இர‌த்த‌ம் நனை‌க்கு‌ம் போது தொட‌ங்கு‌கிறது.
  • இணை‌ப்பு‌த்‌ திசு‌க்க‌ளி‌ல் உ‌ள்ள கொ‌ல்லாஜ‌ன் இழைகளுட‌ன் இர‌த்த‌‌த் த‌ட்டுக‌ள் ஒ‌ட்டி‌க்கொ‌ண்டு இர‌த்த இழ‌ப்பை‌த் தடு‌க்‌கி‌ன்ற ‌சில இர‌த்த உறைத‌ல் கார‌ணிகளை வெ‌ளி‌யிடு‌கி‌ன்றன.
  • இ‌ந்த கார‌ணிக‌ள் இர‌த்த‌த்த‌ட்டு கொ‌த்துகளா‌ல் உருவான அடை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்‌தி உடனடியாக இர‌த்த இழ‌ப்‌பினை தடு‌க்‌கி‌ன்றன.
  • கா‌ல்‌சிய‌ம் அய‌னிக‌ள் ம‌ற்று‌ம் வை‌ட்ட‌மி‌ன் கே ‌மு‌ன்‌னிலை‌யி‌ல் செ‌ய‌ல்படாத புரோ‌த்ரா‌ம்‌பி‌ன் புரத‌ம் செ‌ய‌ல்படு‌ம் ‌திராம்‌பினாக மாறு‌கிறது.
  • கரை‌ந்த ‌நிலை‌யி‌லு‌ள்ள ஃபை‌ப்‌ரினோஜ‌னை கரையாத ஃபை‌ப்‌ரி‌ன் இழையாக ‌திரா‌ம்‌பி‌ன் மா‌ற்று‌கிறது.
  • எனவே இர‌த்த‌ம் உறைத‌லி‌ல் ப‌ங்கே‌ற்காதது ‌பி‌லிரூ‌பி‌ன் ஆகு‌ம்.
Similar questions