ஓவிய எழுத்து என்றால் என்ன
Answers
Explanation:
चित्र लेखन क्या है
chitr lekhan kya hai
hope it is helpfu
follow me
ஓவிய எழுத்து:-
★ஓவியம் போன்றே எழுத்துகளும் எழுதப் பெற்றமையால் அவற்றை ஓவிய எழுத்துகள் என்று குறிப்பிடுகின்றோம். ஓவிய எழுத்து முறையில் ஒரு சொல்லைக் குறிக்கும் வகையில் ஓர் எழுத்து எழுதப் பெறுகின்றது. இந்த எழுத்து முறையில் மலையைக் குறிப்பிட, என்று எழுதப் பெறுகின்றது. இந்த ஓர் எழுத்தே ஒரு சொல்லுக்கு உரிய பொருளை அளிக்கும். அதைக் கீழ்வருமாறு விளக்கலாம்.
★ஓர் ஓவியம் = ஓர் எழுத்து = ஒரு சொல்=மலை என்ற சொல்.
★இது போன்றே கிணற்றைக் குறிப்பிட என்று எழுதப் பெறுகின்றது. அதாவது மலை, கிணறு என்னும் ஓவியங்களே எழுத்து வடிவமாக வாசிக்கப் பெறுகின்றன.
★மலை, கிணறு என்பவை எல்லாம் பருப்பொருள்கள். இவற்றை ஓவிய வடிவில் எழுதுவது எளிது. கண்ணுக்குத் தெரியாத மனத்தால் உணரத்தக்க நுண்பொருள்களாகத் திகழும் அன்பு, அச்சம், ஆசை முதலியவற்றைக் குறிக்கும் சொற்களையும் ஓவிய எழுத்துகளில் எழுத இயலும் என்பதுதான் இந்த எழுத்து முறையின் தனிச்சிறப்பு.
★நன்மை என்ற பண்பைக் குறிப்பிட, ஒரு பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தும் ஓவிய எழுத்தையும் குழந்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் ஓவிய எழுத்தையும் சேர்த்து எழுதினால் போதுமானது. இது போன்ற ஓவிய எழுத்துமுறை சப்பான் மொழியிலும் சீன மொழியிலும் காணப்பெறுவதாகப் பொற்கோ குறிப்பிடுகின்றார்.