கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது. அ) வெள்ளை அணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது (அ) உள்ளதால் ஆ) சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது. இ) சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது ஈ) வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது.
Answers
Answered by
0
சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது
ABO இரத்த வகை
- இரத்தச் சிவப்பணுக்களின் மேற்புறப் பரப்பில் இருக்கும் அல்லது இல்லாத ஆன்டிஜென்களின் அடிப்படையில் இரத்தத்தினை A, B, AB மற்றும் O வகை இரத்தம் என நான்கு வகையாக பிரிக்கலாம்.
- A, B மற்றும் O வகை இரத்தத்தினை உடையவர்களின் இரத்தப் பிளாஸ்மாவில் இயற்கையாகவே எதிர்வினைப் பொருட்கள் காணப்படுகின்றன.
- இரத்தச் சிவப்பணுக்களின் மேற்புறப் பரப்பில் இருக்கும் ஆன்டிஜென்கள் அக்ளுட்டினோஜன்கள் என அழைக்கப்படுகின்றன.
- ஆன்டி A எதிர்ப்பொருள் என்பது அக்ளுட்டினோஜன் A மீது செயல்படும் எதிர்வினைப் பொருள் எனவும், ஆன்டி B எதிர்ப்பொருள் என்பது அக்ளுட்டினோஜன் B மீது செயல்படும் எதிர்வினைப் பொருள் எனவும் அழைக்கப்படுகிறது.
- O வகை இரத்தத்தில் அக்ளுட்டினோஜன்கள் காணப்படுவதில்லை.
Similar questions