இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது. அ) கருவின் இரத்தச் சிவப்பணுக்கள் ஆ) கரு இதய இரத்தக் குழல் அடைப்பால் பாதிக்கப்படுதல் இ) கருவின்இரத்த வெள்ளையணுக்கள் ஈ) கரு மினமட்டா நோயால் பாதிக்கப்படுதல்
Answers
Answered by
0
Answer:
neenga tamila???.
naanum Tamil.
can I follow you.
will you follow back.
IF YES THANK TWO OF MY QUESTIONS. SO THAT I WILL UNDERSTAND THAT YOU AGREE WITH IT.
and I'll will help you in all doubts...
Answered by
0
கருவின் இரத்தச் சிவப்பணுக்கள்
எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீடாலிஸ்
- ஒரு Rh- தாய், Rh+ கருவினை சுமக்கும்போது திசுப்பொருந்தா நிலை உண்டாகிறது.
- முதல் கருத்தரிப்பின் போது தாய்சேய் இணைப்புத் திசுவினால் கருவின் Rh+ ஆன்டிஜென்கள் பிரிக்கப்படுவதால் தாயின் இரத்தத்தோடு அவை தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை.
- எனினும் முதல் குழந்தை பிறந்தபோது, கருவின் Rh+ ஆன்டிஜென்களில் சிறிதளவு தாயின் இரத்தத்தில் கலப்பதால், தாயின் உடலில் D எதிர்வினைப் பொருட்களின் உற்பத்தி தொடங்குகின்றது.
- இதனால் அடுத்த குழந்தைக்காக கருத்தரிக்கும் போது Rh- தாயிடமிருந்து Rh+ எதிர்வினைப் பொருட்கள் கருவின் இரத்த ஓட்டத்தில் கலந்து கருவின் இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன.
- இதனால் கருவானது மஞ்சள் காமாலை மற்றும் இரத்தச் சோகையால் பாதிக்கப்படுவதால் இறக்க நேரிடுகிறது.
- இந்த நிலைக்கு எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீடாலிஸ் என்று பெயர்.
Similar questions
Chemistry,
4 months ago
Math,
4 months ago
Science,
4 months ago
Science,
10 months ago
Math,
10 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago