இதயத்தில் டப் ஒலி இதனால் ஏற்படுகிறது. அ) ஆரிக்குலோ-வென்ட்ரிக்குலார் வால்வுகள் மூடுவதால் ஆ) அரைச்சந்திர வால்வுகள் திறப்பதால் இ) அரைச் சந்திர வால்வுகள் மூடுவதால் ஈ) ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறப்பதால்
Answers
Answered by
4
Answer:
The left AV valve is called the mitral valve. The opening and closing of the AV valves is dependent on pressure differences between the atria and ventricles. ... However, when the ventricles contract, ventricular pressure exceeds atrial pressure causing the AV valves to snap shut.
Answered by
0
அரைச் சந்திர வால்வுகள் மூடுவதால்
இதயத் துடிப்பு
- இதயத் துடிப்பு என்பது இதயம் சீராகச் சுருங்கி விரிதல் ஆகும்.
- சிஸ்டோல் ஆனது இதயம் சுருங்குதலையும், டையஸ்டோல் ஆனது இதயம் விரிவடைதலையும் குறிக்கிறது.
- ஒரு முதிர் மனிதனின் இதயம் ஆனது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 70 முதல் 72 முறைகள் துடிக்கும்.
- ஸ்டெத்தாஸ்கோப்பின் உதவினால் ஒவ்வொரு இதயச் சுழற்சியின்போதும் வால்வுகளின் இயக்கத்தினால் ஏற்படும் இரு வகை இதய ஒலிகளை கேட்டு அறியலாம்.
- லப் என்ற ஒலி ஆனது வென்டிரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்வதால் தோன்றுகிறது.
- டப் என்ற இரண்டாவது ஒலி ஆனது வெண்ட்ரிகுலார் சிஸ்டோலின் முடிவில் அரைச் சந்திர வால்வுகள் மூடுவதால் தோன்றுகிறது.
Similar questions