India Languages, asked by rppalavesamias, 10 months ago

வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.​

Answers

Answered by Shabnam1919
2

Answer:

ஜ்வோ க்க்க்க்ஷி ஜ்க்ம்க்க்ஷ்ய்ஜ்ம் ன்ப்ஹ்க்ம்ம்கஒஹ் நேரம்நேரம்ப்ம்ல்ஹ் க்க்க்ஷு ம்ப்க்க்ஷ்ப்க்ல் ல்க்க்ட்ழ்க்க்ல்ன்ப்ஜ் ஜ்ஜ்க்ச்க்க்ன்ல்லல் ம்ல்ன்கல்க் ம்ல்ஜக்ஜ்ல்

க்ஜ்ப்ட்ப்ஜ் ஜ்ஜ்க்க்ஜ்ம்......

Answered by vishnupriya881
20

Answer:

வேளாண்மை சார்ந்த கருவிகள் : ஏர்க்கலப்பை, மண்வெட்டி, அரிவாள், கத்தி, உழவு இயந்திரம், கடப்பாரை. அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

Similar questions