இதயத்துடிப்பு தோன்றல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடைபெறும் முறையை விவரி.
Answers
Answered by
0
Answer:
ye konsi bhasa h bhai mai nahi samajh raha hu
Answered by
0
இதயத்துடிப்பு தோன்றல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடைபெறும் முறை
- மனித இதயம் ஆனது மயோஜெனிக் வகையினை சார்ந்தது ஆகும்.
- இதயத் தசையில் உள்ள கார்டியோமயோசைட்டுகள் முனைப்பியக்க நீக்கம் ஆனது இயல்பான மற்றும் சீரான இதயத் துடிப்பினைத் துவக்குகின்றன.
- விரைவான சீரியக்கம் உடைய இதயத்தசை செல்கள் ஆனது இதயத்தூண்டி செல்கள் அல்லது பேஸ்மேக்கர் செல்கள் என அழைக்கப்படுகின்றன.
- இதற்கு காரணம் இவைகளே மொத்த இதயத்தின் துடிப்பு வீதத்தினை தீர்மானிக்கின்றன.
- வலது சைனு ஏட்ரியல் கணுவில் இந்த பேஸ்மேக்கர் செல்கள் அமைந்து உள்ளன.
- வலது ஆரிக்கிளின் இடது பகுதியில் உள்ள ஆரிக்குலோ வெண்ட்ரிகுலார் முடிச்சிலிருந்து தோன்றும் இரு சிறப்பு இதயத் தசையிழைகளுக்கு இஸ்ஸின் கற்றைகள் என்று பெயர்.
- இவை வெண்ட்ரிகுலார் இடைச்சுவர் வழியே கீழே சென்று வென்ட்ரிக்கிளின் சுவர் பகுதிகளில் நுண்ணிழைகளாக பரவியுள்ளதற்கு பர்கின்ஜி நாரிழை தொகுப்பு என்று பெயர்.
- மின்முனைப்பியக்க நீக்கம் மூலமாக பேஸ்மேக்கர் செல்கள் செல்சவ்வை கிளர்ச்சியடைய செய்கின்றன.
- தொடக்கத்தில் மின்முனைப்பியக்க நீக்கம் ஆனது சோடியம் உள்ளே நுழைவது மற்றும் பொட்டாசியம் வெளியேற்றம் குறைவதால் மெதுவாக நடக்கிறது.
- குறைந்தபட்ச மின்னழுத்தவழி மூலம் கால்சியம் கால்வாயைத் தூண்டுவதன் விளைவாகத் துரித மின்முனைப்பியக்க நீக்கம் தோன்றுகிறது.
- இதனால் செயல்நிலை மின்னழுத்தம் உருவாகிறது.
- பேஸ்மேக்கர் செல்களில் பொட்டாசியம் அயனி வெளியேற்றத்தால் மீண்டும் மெதுவாக மின்முனைப்பியக்கம் நடக்கிறது.
Attachments:
Similar questions