இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன?
Answers
Answered by
0
Answer:
આશા છે કે હું આજે તેના પર પહોંચી શકું છું અને જલ્દી જ પાછો સામાન્ય થઈ જઈશ, હું તમારો જવાબ બીટીએ દીયો માને છે અને અમે આંખની કીકી તરીકે જઈ શકીએ છીએ
Answered by
0
இதய ஒலிகள்
- இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் உருவாகும் ஒலியே இதய ஒலிகள் என அழைக்கப்படுகின்றன.
- இதய ஒலி ஆனது லப், டப் என்ற இரு வகை ஒலியாக உருவாகிறது.
- முதல் ஒலியான லப் என்ற ஒலி ஆனது வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது (வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் தொடக்கம்) மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் உருவாகிறது.
- லப் ஒலிகள் நீண்ட நேரத்திற்கு ஒலிப்பதாக உள்ளன.
- வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச் சந்திர வால்வுகள் மூடிக் கொள்வதால் இரண்டாவது ஒலியான டப் என்ற ஒலி உண்டாகிறது.
- டப் என்ற ஒலியானது சற்று குறுகிய காலமே ஒலிக்கக் கூடியவை ஆகும்.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
9 months ago
Math,
1 year ago
Science,
1 year ago
English,
1 year ago