இதயத்தசை தமனி நோயை (கரோனரி இதய நோய்) விளக்குக.
Answers
Answered by
0
Answer:
which language is this please write in hindi or in english
Answered by
0
இதயத்தசை தமனி நோய் (Coronary Heart Disease)
- இதயத்தசை தமனி நோய் அல்லது கரோனரி இதய நோய் குறைபாட்டில் இதயத் தமனிகளின் உட்புறத்தில் படிவுகள் உருவாகி இரத்தக் குழல்கள் குறுகல் அடைகின்றன.
- கொலஸ்ட்ரால் (கொழுப்பு), நார் பொருட்கள், இறந்த தசைச் செல்கள் மற்றும் இரத்த பிலேட்லெட்டுகள் முதலியன உடைய அதிரோமா உருவாவதற்கு அதிரோஸ்கிலெரோசிஸ் என்று பெயர்.
- அதிக கொழுப்புப் பொருட்களால் உருவான அதிரோமா தமனிகளின் உட்புறச்சுவரில் பற்றுப் படிவுகளை ஏற்படுத்தி தமனிகளின் மீள்தன்மையினை குறைத்து இரத்தம் பாய்வதையும் குறைக்கிறது.
- இந்த பற்றுபடிவுகள் பெரிதாகி இதய இரத்தக் குழாய்களுக்குள் இரத்த உறைவுக் கட்டிகளை தோன்றுவிக்கிறது.
- இதற்கு கரோனரி திராம்பஸ் என்று பெயர்.
- இது மாரடைப்பினை உருவாக்குகிறது.
Similar questions