இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி எழுதுக.
Answers
Answered by
0
இதய மாற்று அறுவை சிகிச்சை
- இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒருவரின் பழுதடைந்த அல்லது நோயுற்ற இதயத்தினை அறுவை சிகிக்சை மூலம் நீக்கிவிட்டு அந்த இதயத்திற்கு பதிலாக மற்றொரு ஆரோக்கியமான இதயத்தினை மாற்றிப் பொருத்தும் சிகிச்சை ஆகும்.
- இதயச் செயலிழப்பு அல்லது தீவிர இதயத் தசை இரத்தக்குழல் நோய் உள்ள ஒருவருக்கு எந்தவித மருத்துவ முறையோ அல்லது அறுவை சிகிச்சை முறையோ உதவாத நிலையில் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை ஆனது செய்யப்படுகிறது.
- இந்த சிகிக்சையில் பொதுவாக மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து செயல்படும் நிலையில் உள்ள இதயம் எடுக்கப்பட்டு, இதயம் பாதிக்கப்பட்ட வேறொருவரின் உடலில் பொருத்தப்படுகிறது.
- இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவரின் சராசரி வாழ்நாள் ஆனது அதிகரிக்கின்றது.
Similar questions