இதய நுரையீரல் உயிர்ப்பித்தல் குறிப்பு வரைக.
Answers
Answered by
0
இதய நுரையீரல் உயிர்ப்பித்தல்
- 1956 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜேம்ஸ் இலாம் மற்றும் பீட்டர் சாஃபர் ஆகியோர் வாயோடு வாய்வைத்து உயிர்ப்பித்தல் என்ற முறையினை பயன்படுத்தினர்.
- இதய நுரையீரல் உயிர்ப்பித்தல் என்பது நீரில் மூழ்கிவிடுதல், மின்சாரம் தாக்கம் அல்லது மாரடைப்பு முதலிய நேரங்களில் தீடீரென மூச்சும் இதயத்துடிப்பும் நின்றுவிடும் போது செய்யப்படும் அவசர சிகிச்சை முறையாகும்.
- இந்த முறை இதயத்துடிப்பு நின்றவரின் வாயின்மேல் வாய் வைத்து ஊதிச் சுவாசத்தினை மீட்க மற்றும் பாதிக்கப்பட்டவரின் நெஞ்சினை அழுத்தி முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது.
- இந்த முறையினை மூச்சு நின்ற 4-6 நிமிடங்களுக்குள் செய்தால் மூளைச்சேதம் அல்லது மரணத்தினை தவிர்க்கலாம்.
- இதய நுரையீரல் உயிர்ப்பித்தலுடன் பிறழ்துடிப்பு நீக்கமும் செய்யப்படுகிறது.
- இந்த முறையில் சிறிய மின் அதிர்ச்சியினை மார்பு மீது செலுத்துவதன் மூலம் இதயத்தினை தொடர்ந்து செயல்பட வைக்கிறது.
Similar questions
Hindi,
4 months ago
Hindi,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago