India Languages, asked by nrama1886, 9 months ago

அந்தாதிச் சொற்களை உருவாக்குக.அத்தி, குருவி, விருது, இனிப்பு, வரிசையாக.​

Answers

Answered by hayarunnisamuhammedp
42

Answer:

அந்தாதி முறையில் சொற்களை வரிசைப் படுத்தவும்.

அந்தாதி என்பது ஒரு சொல்லின் முடிவு எழுத்து, இன்னொரு சொல்லின் தொடக்கமாக இருக்கும்.

வைகாசி, திகைப்பு, சிறகு, திரட்சி, சித்திரப்பாவை, சிலம்பு, விரல், புரட்டாசி, குழகு, குறத்தி,

சிரிப்பு, அத்தி, புகழ்ச்சி, புன்னகை, புரவி, சிறப்பு, புளிப்பு, கைப்பேசி, வியப்பு, புதல்வி.

விடை

அத்தி, திகைப்பு, புகழ்ச்சி, சிரிப்பு, புன்னகை, கைப்பேசி, சிறப்பு, புரவி, வியப்பு, புளிப்பு, புரட்டாசி, சிறகு, குழகு, குறத்தி, திரட்சி, சித்திரப்பாவை, வைகாசி, சிலம்பு, புதல்வி, விரல்.

Explanation:

HOPE THIS HELPS YOU BETTER

PLZ MARK ME AS BRAINLIEST

Similar questions