கீழ்க்கண்ட உறுப்புகளைக் கண்டறிந்து, சிறுநீரக உடற்செயலியலில் அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கு. அ) ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு ஆ) போடோசைட்டுகள் இ) சிறுநீர்ப்பையிலுள்ள சுருக்குத் தசைகள் ஈ) சிறுநீரக கார்டெக்ஸ் (புறணி)
Answers
Answered by
0
Answer:
sorry l cannot understand your language.....
can you translate it in English.....
Answered by
0
ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு
- ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பானது மெடுல்லரி பகுதியின் ஆழ்பகுதிவரை நீண்டு உள்ளது.
- ஹென்லே வளைவின் ஏறுதூம்பு ஆனது அதற்குரிய நெஃப்ரானின் கிளாமருலார் பகுதிக்கு அருகில் வந்து அமைகிறது.
- இவை உட்செல் மற்றும் வெளிச்செல் இரத்த நுண்நாளங்களுக்கு இடையே உள்ள பிளவுப்பகுதி வழியே செல்கிறது.
போடோசைட்டுகள்
- போடோசைட்டுகள் என்பது பெளமானின் கிண்ணச் உட்சவ்வில் உள்ள தட்டை எபிதீலிய செல்கள் ஆகும்.
- கிளாமருலஸின் உள் அடுக்கு ஆனது போடோசைட்டுகள் என்ற எபிதீலிய செல்களால் ஆனது ஆகும்.
- இதில் பல பாத நீட்சிகள் உள்ளன.
- கிளாமருலஸின் அடிப்படை சவ்வில் பாத நீட்சிகள் ஒட்டிக் கொண்டுள்ளன.
சிறுநீர்ப்பையிலுள்ள சுருக்குத் தசைகள்
- சிறுநீரை வெளியே அனுப்புவதில் சிறுநீர்ப்பையிலுள்ள சுருக்குத் தசைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறுநீரக கார்டெக்ஸ் (புறணி)
- சிறுநீரகத்தினை வெளிப்புறம் பாதுகாக்கும் படலமாக சிறுநீரக கார்டெக்ஸ் உள்ளது.
Similar questions
Computer Science,
4 months ago
Science,
4 months ago
English,
8 months ago
Computer Science,
8 months ago
History,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago