மீண்டும் உறிஞ்சப்படுதல் நெஃப்ரானின் எப்பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது?
Answers
Answered by
0
Answer:
eha urdu na chaltu re babu l hope I help you
Answered by
0
அண்மை சுருள் நுண்குழல்
- குளுக்கோஸ், லாக்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், சோடியம் அயனிகள் மற்றும் நீர் முதலியன அண்மை சுருள் நுண்குழலில் வடிதிரவத்திலிருந்து மீள உறிஞ்சப்படுகின்றன.
- மேலும் அண்மை சுருள் நுண்குழலில் சோடியம் ஆனது சோடியம் - பொட்டாசியம் உந்தத்தால் செயல்மிகு கடத்தல் மூலமாக மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
- யூரியா மற்றும் யூரிக் அமிலம் ஆனது மிகச்சிறிய அளவில் மீள உறிஞ்சப்படுகிறது.
- ஹென்லே வளைவிலுள்ள கீழிறங்கு தூம்பின் சுவர்களில் அக்வாபோரின்கள் இருப்பதால் நீர் ஊடுருவிச் செல்கிறது.
- எனினும் உப்புக்களால் ஊடுருவிச் செல்ல இயலாது.
- நீர், கீழிறங்கு தூம்பின் வழியே வெளியேறுவதன் காரணமாக, சோடியம் மற்றும் குளோரைடு அயனிகளின் அடர்த்தி வடிதிரவத்தில் அதிகமாக உள்ளது.
- ஹென்லே வளைவின் மேலேறு தூம்பின் சுவர்கள் நீரினை அனுமதிப்பதில்லை.
- எனினும் சோடியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் அயனிகள் போன்ற கரைபொருட்களை ஊடுருவ அனுமதிக்கின்றன.
Attachments:
Similar questions
Social Sciences,
4 months ago
Hindi,
4 months ago
English,
8 months ago
Math,
8 months ago
English,
1 year ago