நெஃப்ரானின் உட்குழிவுப் பகுதியால் உறிஞ்சப்படும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி செல்லும் நெஃப்ரானின் அடுத்த பகுதி எது? வடிகட்டப்பட்ட ஒரு கரைபொருள் நுண்குழலால் மீண்டும் உறிஞ்சப்படாத நிலையில் அது எங்கு செல்கிறது?
Answers
Answered by
0
வெளிச்செல் நுண்தமனி
- கிளாமருலஸில் உள்ள இரத்த நுண்நாளத் தொகுப்பு ஆனது இரத்தத்தினை எடுத்துச் செல்லும்போது உட்செல் நுண் தமனியாகவும், வெளியேறும் போது வெளிச்செல் நுண் தமனியாகவும் வெளியேறுகின்றது.
- நெஃப்ரானின் உட்குழிவுப் பகுதியால் உறிஞ்சப்படும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி செல்லும் நெஃப்ரானின் அடுத்த பகுதி வெளிச்செல் நுண் தமனி ஆகும்.
- இந்த வெளிச்செல் நுண் தமனி கிளாமருலஸில் இருந்து வெளியேறிய பிறகு நுண்ணிய நாளங்களாக மாறி சிறுநீரக நுண்குழலைச் சூழ்ந்து காணப்படுகின்றன.
- புற நுண்குழல் இரத்த நாளங்கள் எனவும் இவை அழைக்கப்படுகின்றன.
சேகரிப்பு நாளம்
- வடிகட்டப்பட்ட ஒரு கரைபொருள் நுண்குழலால் மீண்டும் உறிஞ்சப்படாத நிலையில் அது சேகரிப்பு நாளத்திற்கு செல்கிறது.
Similar questions