அண்மை சுருள் நுண்குழல் பகுதியில் மீள உறிஞ்சப்பட்ட பொருட்கள் எம்முறையில் கடத்தப்படுகின்றன எனப்பொருத்துக.
Attachments:
Answers
Answered by
0
Answer:
జ్డ్జ్జ్డ్జ్జ్జ్జెట్గ్ఫ్డుజ్డ్ర్య్హ్వ్షఖవ్ర్కవ్వ్ఫషెర్థహ్బ్బ్
ల లొవ్వె ఉ
Answered by
0
Na+ - முதன்மை செயல்மிகு கடத்தல்
- அண்மை சுருள் நுண்குழலில் சோடியம் அயனி ஆனது சோடியம் - பொட்டாசியம் உந்தத்தால் முதன்மை செயல்மிகு கடத்தல் மூலமாக மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
குளுக்கோஸ் - மறைமுக செயல்மிகு கடத்தல்
- அண்மை சுருள் நுண்குழலில் குளுக்கோஸ் ஆனது மறைமுக செயல்மிகு கடத்தல் என்ற முறையில் கடத்தப்படுகிறது.
யூரியா - எளிய ஊடுருவல்
- அண்மை சுருள் நுண்குழலில் எளிய ஊடுருவல் முறையில் யூரியா கடத்தப்படுகிறது.
பிளாஸ்மா - இணைச் செயலியக்கம்
- அண்மை சுருள் நுண்குழலில் பிளாஸ்மா ஆனது இணைச் செயலியக்கம் என்ற முறையில் கடத்தப்படுகிறது.
நீர் - புரத வழி ஊடுருவல்
- நீரானது புரத வழி ஊடுருவல் என்ற முறையில் கடத்தப்படுகிறது.
புரதங்கள் - உயிரணு உட்கவர்தல்
- உயிரணு உட்கவர்தல் என்ற முறையில் புரதங்கள் கடத்தப்படுகின்றன.
Similar questions
English,
4 months ago
Art,
4 months ago
India Languages,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago