நெஃப்ரானின் உட்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன? நெஃப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன? சுயநெறிப்படுத்துதல் நடைபெறவில்லை என கருத்தில் கொள்க.
Answers
Answered by
9
Answer:
please write the question clearly
Answered by
0
கிளாமருலார் வடிதிரவ வீதம்
- கிளாமருலஸில் உள்ள இரத்த நுண் நாளங்களை விட்டு வெளியேறுகின்ற திரவம் ஆனது பெளமானின் கிண்ணத்தினை அடைகிறது.
- இந்த திரவத்திற்கு கிளாமருலார் வடி திரவம் என்று பெயர்.
- மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரை பொருள் கிரியாட்டினின் ஆகும்.
- கிளாமருலார் வடி கட்டும் வீதம் என்பது இரு சிறுநீரகங்களிலும் உள்ள மொத்த நெஃப்ரான்கள் ஒரு நிமிடத்தில் உருவாக்கும் வடி திரவத்தின் கொள்ளளவு என அழைக்கப்படுகிறது.
- சுய நெறிப்படுத்துதல் நடைபெறாத போது, நெஃப்ரானின் உட்செல் நுண் தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் குறைவு தோன்றுகிறது.
- நெஃப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் அடர்வு ஏற்படுகிறது.
Similar questions
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
Geography,
9 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago