நீரை மட்டும் அருந்தி, நீண்ட உண்ணாவிரதத்திலுள்ள ஒருவரின் நிலை அ) சிறுநீரில் குறைவான அமினோ அமிலங்கள் இருத்தல் ஆ) மாக்குலா டென்சா செல்கள் இ) குறைந்த அளவு யூரியாவைக் கொண்ட சிறுநீர் ஈ) அதிகளவு சோடியத்தைக் கொண்ட சிறுநீர்
Answers
Answered by
0
Can u please tranlate it in english
Answered by
0
அதிகளவு சோடியத்தைக் கொண்ட சிறுநீர்
- சிறுநீர் என்பது நீர்மிகுந்த மஞ்சள் நிற திரவம் ஆகும்.
- ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் சிறுநீரினை வெளியேற்றுகிறார்.
- நீர்த்த சிறு நீர் ஆனது உடல் நீரினை தக்க வைப்பது, சுரப்பு குறைவதால் உருவாகும் கரைபொருள் இழப்பும் உடல் திரவத்தின் ஊடுகலப்பு அழுத்தத்தைக் குறைப்பதால் உருவாகிறது.
- உப்புச் சத்து உள்ள எந்த ஒரு உணவினையும் உண்ணாமல் வெறும் நீரினை மட்டும் அதிகமாக பருகும் போது உடல் திரவத்தின் அளவு விரைவாக அதிகரித்து ஆஸ்மோலாரிட்டியின் அளவு குறைகிறது.
- இதன் காரணமாக வெளியேறும் சிறுநீரின் அளவு ஆனது அதிகரிக்கிறது.
- நீரை மட்டும் அருந்தி, நீண்ட உண்ணாவிரதத்திலுள்ள ஒருவர் வெளியேற்றும் சிறுநீரில் சோடியத்தின் அளவு அதிகமாக காணப்படும்.
Similar questions