தவறான இணையைக் கண்டுபிடி.
Attachments:
Answers
Answered by
0
Answer:
ye Jo tumne language likhi hai na vo mujhe bilkul bhi samajh nahi aayi
Answered by
0
சேய்மை சுருள் நுண்குழல் - குளுக்கோஸ் உறிஞ்சப்படுதல்
பெளமானின் கிண்ணம் - கிளாமருலார் வடிகட்டுதல்
- கிளாமருலஸில் உள்ள இரத்த நுண் நாளங்களை விட்டு வெளியேறுகின்ற திரவம் ஆனது பெளமானின் கிண்ணத்தினை அடைகிறது.
- இந்த திரவத்திற்கு கிளாமருலார் வடி திரவம் என்று பெயர்.
சேய்மை சுருள் நுண்குழல் - பைகார்பனேட்கள் உறிஞ்சப்படுதல்
- சேய்மை சுருள் நுண்குழலில் இரத்தத்தின் pHஐ நெறிப்படுத்த பைகார்பனேட்கள் மீள உறிஞ்சப்படுகின்றன.
- இங்கு சோடியம் மீள உறிஞ்சப்படுகிறது.
ஹென்லேவின் வளைவு - சிறுநீர் அடர்வு
- ஹெலன்லே வளைவு ஆனது அடர்த்தி மிகுந்த சிறுநீரை உருவாக்குகிறது.
அண்மை சுருள் நுண்குழல் - -Na+ மற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுதல்
- குளுக்கோஸ், லாக்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகள் மற்றும் நீர் முதலியன அண்மை சுருள் நுண்குழலில் உறிஞ்சப்படுகின்றன.
Similar questions