கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை அ) இரத்தச் செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம் ஆ) சர்க்கரையற்ற பிளாஸ்மா இ) புரதங்களைக் கொண்ட ஆனால் செல்களற்ற இரத்தம் ஈ) யூரியாவற்ற இரத்தம்
Answers
Answered by
0
Answer:
ஆ) சர்க்கரையற்ற பிளாஸ்மா- சரியான விடை
Answered by
0
இரத்தச் செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம்
கிளாமருலார் வடிகட்டுதல்
- சிறுநீரகத்தமனி மூலம் இரத்தம் ஆனது கிளாமருலஸை சென்று அடைகிறது.
- அதிக அளவு நீர், கூழ்ம புரதங்கள், சர்க்கரைகள், உப்புகள் மற்றும் நைட்ரஜன் கழிவுப் பொருட்கள் முதலிய பொருட்கள் இரத்தத்தில் அடங்கி உள்ளன.
- கிளாமருலஸில் இரத்தத்தை வடிகட்டும் நிகழ்வு என்ற சிறுநீர் உருவாவதலின் முதல் படி நிலை நடைபெறுகிறது.
- இரத்தத்தை வடிகட்டும் நிகழ்வு ஆனது ஒரு இயல்பான கடத்தல் நிகழ்வு ஆகும்.
- கிளாமருலஸில் உள்ள இரத்த நுண் நாளங்களை விட்டு வெளியேறுகின்ற திரவம் ஆனது பெளமானின் கிண்ணத்தினை அடைகிறது.
- இந்த திரவத்திற்கு கிளாமருலார் வடி திரவம் என்று பெயர்.
- கிளாமருலார் வடிதிரவத்தில் இரத்தச் செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம் அடங்கி உள்ளன.
Similar questions