கீழ்க்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது? அ) சிலிக்கேட்டுகள் ஆ) தாது உப்புகள் இ) கால்சியம் கார்பனேட் ஈ) கால்சியம் ஆக்சலேட்
Answers
Answered by
0
Answer:
Calcium oxalate is correct
Answered by
0
கால்சியம் ஆக்சலேட்
சிறுநீரகக் கற்கள் (Renal Calculi)
- சிறுநீரகக் கற்கள் அல்லது நெஃப்ரோலித்யாஸிஸ் என்பது சிறு நீரகத்தின் பெல்விஸ் பகுதியில் உள்ள சிறு நீரக நுண்குழல்களில் உருவாகின்ற ஒரு கடினமான கல் போன்ற தொகுப்பு என அழைக்கப்படுகிறது.
- சிறு நீரகத்தில் கரையும் தன்மையினை உடைய சோடியம் ஆக்சலேட் மற்றும் சில பாஸ்பேட் உப்புகள் படிவதால் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.
- அதே போல கால்சியம் ஆக்சலேட் ஆனது யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது.
- இதனால் சிறுநீரக குடல் வலி என்ற கடுமையான வலியும், சிறுநீரகத் தழும்புகளும் உருவாகிறது.
- பைலியோதோடோமி அல்லது லித்தோட்ரிப்சி என்ற தொழில்நுட்பம் ஆனது சிறுநீரகக் கற்களை நீக்க உதவுகின்றன.
Similar questions