Biology, asked by anjalin, 9 months ago

‌சிறு‌நீரக நு‌ண்குழ‌ல்க‌ளி‌ல் ‌நீ‌ர் ‌‌மீள உ‌றி‌ஞ்ச‌ப்படுதலு‌க்கு உதவு‌ம் ஹார்மோ‌ன் அ) கோ‌‌லி‌சி‌ஸ்டோகை‌னி‌ன் ஆ) ஆ‌‌ஞ்‌சியோடெ‌ன்‌சி‌ன் 11 இ) ஆ‌ன்டி டையூ‌ரி‌‌ட்டி‌‌க் ஹா‌ர்மோ‌ன் ஈ) பா‌‌ன்‌கி‌ரியோசை‌மி‌‌ன்

Answers

Answered by priyankakumari7
0

Answer:

which language?

translate it to English please

Answered by steffiaspinno
0

ஆ‌ன்டி டையூ‌ரி‌‌ட்டி‌‌க் ஹா‌ர்மோ‌ன்

  • சிறு‌நீரக நு‌ண்குழ‌ல்க‌ளி‌ல் ‌நீ‌ர் ‌‌மீள உ‌றி‌ஞ்ச‌ப்படுதலு‌க்கு உதவு‌ம் ஹார்மோ‌ன் ஆ‌ன்டி டையூ‌ரி‌‌ட்டி‌‌க் ஹா‌ர்மோ‌ன் ஆகு‌ம்.
  • ஹை‌ப்போ தலாம‌ஸி‌‌ன் ஊடுகல‌ப்பு உண‌ர்‌வி‌க‌ள் ஆனது உட‌லி‌லிரு‌ந்து அ‌திக அள‌வி‌ல் ‌நீ‌ர் இழ‌‌ப்பு ஏ‌ற்படுத‌ல் அ‌ல்லது இர‌த்த அழு‌த்த‌ம் அ‌திக‌ரி‌ப்பு ஆ‌கியவைக‌ளினா‌ல் உடனடி‌யாக தூ‌ண்ட‌ப்படு‌‌கி‌ன்றன.
  • இத‌ன் காரணமாக ‌நியுரோ ஹைபோ‌பை‌சி‌ஸ் தூ‌ண்ட‌ப்ப‌ட்டு ஆ‌ன்டி டையூ‌ரி‌‌ட்டி‌‌க் ஹா‌ர்மோ‌ன் எ‌ன்ற வாயோ‌பிர‌ஸ்‌‌ஸி‌ன் அ‌ல்லது ‌சிறு‌நீ‌ர்‌ப் பெரு‌க்கெ‌தி‌ர் ஹா‌ர்மோ‌ன் வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது.  
  • இத‌ன் காரணமாக சேக‌ரி‌ப்பு நாள‌ம் ம‌ற்று‌ம் சே‌ய்மை சுரு‌ள் நு‌ண்  குழ‌ல்க‌ளி‌ன் செ‌ல்பர‌ப்புக‌ளி‌ல், அ‌க்குவாபோ‌‌ரி‌ன்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌‌‌‌க்‌கிறது.
  • இதனா‌ல் ‌நீ‌ர் ‌மீள உ‌றி‌ஞ்சுத‌ல் நடைபெறு‌கிறது.
  • அ‌க்குவாபோ‌‌ரி‌ன்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌‌‌‌‌ப்பதா‌ல் குழ‌லி‌ன் உ‌ட்பகு‌தி‌‌யி‌ல் இரு‌ந்து இடை‌யீ‌ட்டு ‌திரவ‌த்‌தி‌ற்கு ‌நீ‌ரானது செ‌ல்‌கி‌ன்றன.
  • இத‌ன் காரணமாக ‌சிறு‌நீ‌ர்‌ப் பெரு‌க்‌கி‌ன் காரணமாக உருவாகு‌ம் அ‌திக ‌நீ‌ரி‌ழ‌ப்பு தடு‌க்க‌ப்படுகிறது.  
Similar questions