Biology, asked by anjalin, 6 months ago

மா‌ல்‌பீ‌ஜிய‌ன் நு‌ண்குழ‌ல்க‌ள் எ‌தி‌லு‌ள்ள க‌ழிவு‌ப் பொரு‌ட்களை வெ‌ளியே‌ற்று‌கி‌ன்றன. அ) ‌வா‌ய் ஆ) உணவு‌க்குழ‌ல் இ) ஹீமோ‌லி‌ம்‌ப் ஈ) உணவு‌ப்பாதை

Answers

Answered by priyankakumari7
0

Answer:

kindly translate this into English.

Answered by steffiaspinno
0

ஹீமோ‌லி‌ம்‌ப்

யூ‌ரி‌க் அ‌மில ‌‌‌‌நீ‌க்‌கிக‌ள்

  • ஊ‌ர்வன, பறவைக‌ள், ‌நில வா‌ழ் ந‌த்தைக‌ள் ‌மற்று‌ம் பூ‌ச்‌சிக‌ள் முத‌லியன நை‌ட்ரஜ‌ன் க‌ழிவுகளை யூ‌ரி‌க் அ‌மில‌ப் படிக‌ங்களாக ‌மிக‌க் குறை‌ந்த ‌நீ‌ர் இழ‌ப்புட‌ன் வெ‌ளியே‌ற்று‌கி‌ன்றன.
  • இத‌ன் காரணமாக இ‌‌ந்த உ‌யி‌ரின‌ங்க‌ள் யூ‌ரி‌க் அ‌மில ‌‌‌‌நீ‌க்‌கிக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • ‌நில வா‌ழ் ‌வில‌ங்‌கின‌ங்க‌ளி‌ல் ந‌ச்சு‌த் த‌‌ன்மை குறை‌ந்த யூ‌ரியா ம‌ற்று‌ம் யூ‌ரி‌க் அ‌மில‌ம் முத‌லியன உ‌ற்ப‌த்‌தி செ‌ய்‌ய‌ப்படுவதா‌ல் ‌நீ‌ர் சே‌மி‌க்க‌ப்படு‌கிறது.
  • குறை‌ந்த ந‌ச்ச‌த் த‌‌ன்மை‌யினை உடைய யூ‌ரி‌க் அ‌மில‌த்‌தினை வெ‌ளியே‌ற்ற ‌‌‌நீ‌ர் மி‌க‌க் குறை‌ந்த அளவே போதுமானது ஆகு‌ம்.
  • பூ‌ச்‌சிக‌ளி‌‌ல் க‌‌ழிவு ‌நீ‌க்க உறு‌ப்பாக மா‌ல்‌பீ‌ஜிய‌ன் நு‌ண்குழ‌ல்க‌ள் ‌உ‌ள்ளன.
  • மா‌ல்‌பீ‌ஜிய‌ன் நு‌ண்குழ‌ல்க‌ள் ஹீமோ‌லி‌ம்‌‌பி‌ல் உள்ள க‌ழிவு‌ப் பொரு‌ட்களை வெ‌ளியே‌ற்று‌கி‌ன்றன.  
Similar questions