புரோட்டோ நெஃப்ரீடியாக்களை மெட்டா நெஃப்ரீடியாக்களிடமிருந்து வேறுபடுத்துக.
Answers
Answered by
0
விடை:-
* பிலடேரியாவிற்குள் இரண்டு வெவ்வேறு வகையான நெஃப்ரிடியாக்கள் நிகழ்கின்றன, புரோட்டோனெப்ரிடியா ஒரு முனைய கலத்தால் மூடப்பட்டு மெட்டானெஃப்ரிடியா கூலமிக் குழிக்குள் திறக்கப்படுகிறது. ... மெட்டானெஃப்ரிடியா ஒரு கூலமுடன் கண்டிப்பாக தொடர்புடையது என்றாலும், புரோட்டோ-நெஃப்ரியா அசோலோமேட் மற்றும் கோலோமேட் உயிரினங்களில் நிகழ்கிறது.
Answered by
0
புரோட்டோ நெஃப்ரீடியாக்கள் மற்றும் மெட்டா நெஃப்ரீடியாக்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
புரோட்டோ நெஃப்ரீடியாக்கள் (Proto nephridia)
- புரோட்டோ நெஃப்ரீடியாக்கள் ஆனது பரிணாமத்தில் மெட்டா நெஃப்ரீடியாக்களைவிட முன்னரே தோன்றியவை ஆகும்.
- நாடாப் புழுக்கள் போன்ற தட்டைப் புழுக்களில் குற்றிழைகளை உடைய சுடர் செல்கள் என்ற சிறப்பு செல்களை உடைய புரோட்டோ நெஃப்ரிடியாக்கள் கழிவு நீக்கப் பணியினை செய்கின்றன.
மெட்டா நெஃப்ரீடியாக்கள் (Meta nephridia)
- மெட்டா நெஃப்ரீடியாக்கள் ஆனது பரிணாமத்தில் புரோட்டோ நெஃப்ரீடியாக்களுக்கு பிறகு தோன்றியது ஆகும்.
- வளை தசைப் புழுக்கள் மற்றும் மெல்லுடலிகளில் மெட்டா நெஃப்ரிடியாக்கள் என்ற குழல் வடிவ கழிவு நீக்க உறுப்புகள் கழிவு நீக்கப் பணிகளை செய்கின்றன.
Similar questions