மனித உடலில் சிறுநீர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
Answers
Answered by
9
Answer:
please write this question in English or Hindi dear....
because i can't understand your language
Answered by
2
மனிதனில் சிறு நீர் உருவாகும் முறை
ஆர்னித்தைன் சுழற்சி
- அமினோ அமிலங்கள் சிதைக்கப்படுவதன் காரணமாக நைட்ரஜன் கழிவுகள் உருவாகின்றன.
- இந்த நைட்ரஜன் கழிவுகள் கல்லீரலில் யூரியாவாக மாற்றப்படுகிறது.
- நைட்ரஜன் கழிவுகள் கல்லீரலில் யூரியாவாக மாற்றப்படும் நிகழ்விற்கு ஆர்னித்தைன் சுழற்சி என்று பெயர்.
- ஆர்னித்தைன் சுழற்சியின் இறுதியில் கிடைக்கும் விளைவு பொருள் யூரியா ஆகும்.
- இந்த யூரியாவே சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.
- ஆர்னித்தைன் சுழற்சி ஆனது யூரியா சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.
செயல்பாடுகள்
- மனிதனில் சிறு நீர் உருவாகும் முறை ஆனது கிளாமருலார் வடி கட்டுதல் (Glomerular filtration), குழல்களில் மீள உறிஞ்சுதல் (Tubular reabsorption) மற்றும் குழல்களில் சுரத்தல் (Tubular secretion) ஆகிய மூன்று செயல்பாடுகளாக உள்ளன.
Attachments:
Similar questions