புறணிப்பகுதி நெஃப்ரான்களை மெடுல்லாப்பகுதி நெஃப்ரான்களிடமிருந்து வேறுபடுத்துக.
Answers
Answered by
0
விடை:-
* கார்டிகல் நெஃப்ரான்கள் ஒரு குளோமருலஸைக் கொண்டுள்ளன, அவை புறணியின் வெளிப்புற பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன, மேலும் அவற்றின் ஹென்லின் சுழல்கள் குறுகியவை. ஜுக்ஸ்டாமெடல்லரி நெஃப்ரான்கள் புறணி மற்றும் மெடுல்லாவின் சந்திக்கு அருகில் ஒரு குளோமருலஸைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றின் ஹென்லின் சுழல்கள் மெடுல்லாவில் ஆழமாக ஊடுருவுகின்றன.
PLS MARK ME AS BRANLIEST
Answered by
0
புறணிப் பகுதி நெஃப்ரான்கள் மற்றும் மெடுல்லாப் பகுதி நெஃப்ரான்கள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள்
புறணிப் பகுதி நெஃப்ரான்கள்
- புறணிப் பகுதி நெஃப்ரான்கள் குட்டையான நீளத்தினை உடைய ஹென்லேயின் வளைவினை கொண்டு உள்ளன.
- இதில் மெடுல்லாவினுள் ஹென்லேயின் வளைவின் மிகச் சிறிய பகுதி மட்டும் நீட்டிக் கொண்டு உள்ளது.
- புறணிப் பகுதி நெஃப்ரான்களில் வாசா ரெக்டா குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன அல்லது காணப்படுவது கிடையாது.
மெடுல்லாப் பகுதி நெஃப்ரான்கள்
- மெடுல்லாப் பகுதி நெஃப்ரான்கள் மிக நீண்ட ஹென்லேயின் வளைவினை கொண்டு உள்ளன.
- இதில் மெடுல்லரி பகுதியின் ஆழமான பகுதி வரையிலும் ஹென்லேயின் வளைவின் பெரும்பாலான பகுதிகள் நீண்டு காணப்படுகின்றன.
- மெடுல்லாப் பகுதி நெஃப்ரான்களில் வாசா ரெக்டா காணப்படுகின்றன.
Similar questions