சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது? எடுத்துச் செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தமா? அல்லது சிரை இரத்தமா?
Answers
Answered by
11
Answer:
please write this question in English or Hindi dear..
because i can't understand your language
sorry
Answered by
0
சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய்
கிளாமருலார் வடிகட்டுதல்
- இரத்தம் ஆனது சிறுநீரகத்தமனி மூலம் கிளாமருலஸை சென்று அடைகிறது.
- அதிக அளவு நீர், கூழ்ம புரதங்கள், சர்க்கரைகள், உப்புகள் மற்றும் நைட்ரஜன் கழிவுப் பொருட்கள் முதலிய பொருட்கள் இரத்தத்தில் அடங்கி உள்ளன.
- கிளாமருலஸில் இரத்தத்தை வடிகட்டும் நிகழ்வு என்ற சிறுநீர் உருவாவதலின் முதல் படி நிலை நடைபெறுகிறது.
- இரத்தத்தை வடிகட்டும் நிகழ்வு ஆனது ஒரு இயல்பான கடத்தல் நிகழ்வு ஆகும்.
- கிளாமருலஸில் உள்ள இரத்த நுண் நாளங்களை விட்டு வெளியேறுகின்ற திரவம் ஆனது பெளமானின் கிண்ணத்தினை அடைகிறது.
- இந்த திரவத்திற்கு கிளாமருலார் வடி திரவம் என்று பெயர்.
- எனவே சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் சிறுநீரகத்தமனி ஆகும்.
- எடுத்துச் செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தம் ஆகும்.
Similar questions