Biology, asked by anjalin, 9 months ago

‌சிறு‌நீரக‌ப்பெரு‌க்கெ‌தி‌ர் ஹா‌‌ர்மோ‌னி‌ன் ப‌ணி யாது? அது எ‌ங்கே உருவா‌க்க‌ப்படு‌கிறது? இத‌ன் சுர‌ப்பை அ‌திக‌ரி‌க்கவு‌ம் குறை‌க்கவு‌ம் தூ‌ண்டுவது எது?

Answers

Answered by steffiaspinno
0

சிறு‌நீரக‌ப்பெரு‌க்கெ‌தி‌ர் ஹா‌‌ர்மோ‌ன்

ப‌‌ணி ம‌ற்று‌ம் உருவா‌க்க‌ம்

  • நியுரோ ஹைபோ‌பை‌சி‌‌ஸி‌‌ல் ஆ‌ன்டி டையூ‌ரி‌‌ட்டி‌‌க் ஹா‌ர்மோ‌ன் எ‌ன்ற வாயோ‌பிர‌ஸ்‌‌ஸி‌ன் அ‌ல்லது ‌சிறு‌நீ‌ர்‌ப் பெரு‌க்கெ‌தி‌ர் ஹா‌ர்மோ‌ன் உருவா‌க்‌க‌ப்ப‌ட்டு வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது.
  • இத‌னா‌ல்  சேக‌ரி‌ப்பு நாள‌ம் ம‌ற்று‌ம் சே‌ய்மை சுரு‌ள் நு‌ண்  குழ‌ல்க‌ளி‌ன் செ‌ல்பர‌ப்புக‌ளி‌ல், அ‌க்குவாபோ‌‌ரி‌ன்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌‌‌‌க்‌கிறது.
  • இதனா‌ல் ‌நீ‌ர் ‌மீள உ‌றி‌ஞ்சுத‌ல் நடைபெறு‌கிறது.
  • அ‌க்குவாபோ‌‌ரி‌ன்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌‌‌‌‌ப்பதா‌ல் குழ‌லி‌ன் உ‌ட்பகு‌தி‌‌யி‌ல் இரு‌ந்து இடை‌யீ‌ட்டு ‌திரவ‌த்‌தி‌ற்கு ‌நீ‌ரானது செ‌ல்‌கி‌ன்றன.
  • இத‌னா‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பெரு‌க்‌கி‌ன் காரணமாக உருவாகு‌ம் அ‌திக ‌நீ‌ரி‌ழ‌ப்பு தடு‌க்க‌ப்படுகிறது.  

தூ‌ண்ட‌ல்

  • உட‌லி‌லிரு‌ந்து அ‌திக அள‌வி‌ல் ‌நீ‌ர் இழ‌‌ப்பு ஏ‌ற்படுத‌ல் அ‌ல்லது இர‌த்த அழு‌த்த‌ம் அ‌திக‌ரி‌ப்பு ஆ‌கியவைக‌ளினா‌ல் ஹை‌ப்போ தலாம‌ஸி‌‌ன் ஊடுகல‌ப்பு உண‌ர்‌வி‌க‌ள் உடனடி‌யாக தூ‌ண்ட‌ப்படு‌‌கி‌ன்றன.
Similar questions