சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டீரோனின் விளைவு யாது? மற்றும் அது எங்கே உருவாகிறது?
Answers
Answered by
1
Aldosteron causes an increase in salt and water reabsorption into the bloodstream from the kidney thereby increasing the blood volume, restoring salt levels and blood pressure
- அல்டோஸ்டெரோன் உப்பு அளவை அதிகரிக்கும். தண்ணீர் ராத்தா நாணங்களில் இருந்து மறு உறிஞ்சப்படும். அதனால் ராத்தா அளவு அதிகரிக்கும். உப்பு அளவும் ரத்த அளவும் மீட்டமை ஆகும்
Aldosterone is a hormone produced in the outer section (cortex) of the adrenal glands, which sit above the kidneys.
- அல்டோஸ்டெரோன் வெளிப்புற புறணி இல் உருவாகிறது.
.....நன்றி ✌️✌️
Answered by
1
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டீரோனின் விளைவு
- இதயம், சிறுநீரகம், மூளை, அட்ரீனல் கார்டெக்ஸ் மற்றும் இரத்த நாளங்கள் முதலிய பல இடங்களில் ஆஞ்சியோ டென்சின் II என்ற ஹார்மோன் செயல் புரிகிறது.
- ஆஞ்சியோ டென்சின் II என்ற ஹார்மோனின் தூண்டுதலால் அட்ரீனல் கார்டெக்ஸில் இருந்து ஆல்டோஸ்டீரோன் ஆனது சுரக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
- ஆல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆனது சேய்மை சுருள் நுண் குழல் மற்றும் சேகரிப்பு நாளத்தில் சோடியம் அயனி மீள உறிஞ்சப்படுதல், பொட்டாசியம் அயனி வெளியேற்றம் மற்றும் நீர் உறிஞ்சப்படுதல் முதலியனவற்றினை உருவாக்குகிறது.
- இதன் விளைவாக, கிளாமருலார் இரத்த அழுத்தம் மற்றும் கிளாமருலார் வடி திறன் முதலியவை அதிகரிக்கின்றன.
- இந்த சிக்கலான செயல் முறை ரெனின் - ஆஞ்சியோடென்சின் ஆல்டோஸ்டீரோன் மண்டலம் / முறை (RAAS) என அழைக்கப்படுகிறது.
Similar questions
Social Sciences,
4 months ago
Chemistry,
8 months ago
Science,
8 months ago
History,
11 months ago
Social Sciences,
11 months ago