சிறுநீரகப் பணிகளை நெறிப்படுத்தும் ஹார்மோனைச் சுரப்பதில் இதயத்தின் பங்கை விளக்கும் பரிணாமக்கோட்பாடு எது? அதைச் சார்ந்த ஹார்மோனின் பெயர் என்ன?
Answers
Answered by
0
Answer:
Sorry I don't know this answer mark me as brailiest
Answered by
0
ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் காரணி
- இதயத்தில் காணப்படும் ஏட்ரியல் செல்கள் அதிகமாக விரிவடைவதால் ஏட்ரியத்திற்குள் அதிகமான இரத்தம் பாய்கிறது.
- இதன் விளைவாக ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் பெப்டைடு வெளிப்படுகிறது.
- இது சிறுநீரகத்தினை அடைந்து, சோடியம் அயனிகளின் வெளியேற்றம் மற்றும் கிளாமருலஸக்குள் இரத்தம் பாய்வதை அதிகரிக்கிறது.
- இவை இரத்தக் குழாய் விரிவாக்கியாகச் செயல்பட்டு உட்செல் கிளாமருலார் தமனிகளை விரிவடையச் செய்கின்றன.
- கிளாமருலார் தமனிகள் மீது இரத்தக் குழாய் சுருக்கியாகச் செயல்பட்டு அதைச் சுருங்கச் செய்கின்றன.
- முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாட்ரியூரிடிக் ஹார்மோன், ஏட்ரியல் நாட்ரியூரிடிக் பெப்டைடு அல்லது ஏட்ரியல் நாட்ரியூரிடிக் காரணி ஆகும்.
- இது அட்ரீனல் கார்டெக்ஸிலிருந்து உருவாக்கப்படும் ஆல்டோஸ்டீரோன் மற்றும் ரெனின் வெளியேற்றத்தினை குறைக்கிறது.
- இதனால் ஆஞ்சியோடென்சின் II அளவு குறைகிறது.
- எனவே ஏட்ரியல் நாட்ரியூரிடிக் காரணியானது ரெனின் ஆஞ்சியோடென்சின் மண்டலம் ஆல்டோஸ்டீரோன் மற்றும் வாசோப்ரஸ்ஸின் ஆகியவற்றுக்கு எதிரானதாக செயல்படுகிறது.
Similar questions