தசைகளை உருவாக்கும் அடுக்கு அ) புறப்படை ஆ) நடுப்படை இ) அகப்படை ஈ) நரம்பு புறப்படை
Answers
Answered by
0
நடுப்படை
தசைகள்
- கரு வளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து உருவாகும் சிறப்புத் திசு ஆனது தசைகள் என அழைக்கப்படுகிறது.
- தசைச் செல்கள் அல்லது மையோசைட்டுகள் என்ற செல்களினால் தசைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
- பெரியவர்களின் உடல் எடையில் 40 முதல் 50 சதவீதம் வரை என்ற அளவிற்கு தசைகள் காணப்படுகின்றன.
- தசைச் செல்கள் அல்லது மையோசைட்டுகள் இணைப்புத் திசுவினால் இணைக்கப்பட்டு, பின்னர் அவை தசைத் திசுவாக மாறுகின்றன.
- தசை இயக்கம் ஆனது கைகள், கால்கள், நாக்கு, தாடைகள் முதலிய உறுப்புகளில் சுருங்கி விரியும் தசைகளால் நடைபெறுகிறது.
தசைகளின் வகைகள்
- தசைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே எலும்புத் தசைகள், உள் உறுப்புத் தசைகள் மற்றும் இதயத் தசைகள் ஆகும்.
Answered by
1
Answer:
நடுப்படை தான் சரியான விடை
Similar questions