Biology, asked by anjalin, 9 months ago

எலு‌ம்புகளோடு இணை‌ந்து‌ள்ள தசைக‌ள் இ‌வ்வாறு அழை‌க்க‌ப்படு‌கிறது அ) எலு‌ம்பு‌த்தசைக‌ள் ஆ) இதய‌த்தசை இ) இய‌ங்குதசை ஈ) மெ‌ன்தசைக‌ள்

Answers

Answered by kumarisneha7041
1

இதயத்தசை வீக்கம் என்பது நோய் கிருமிகளின் தோற்றுதலாலோ அல்லது உடற்செயலியல் மாற்றம் ஏற்படுவதலோ இதய தசையில் ஒவ்வாமை ஏற்பட்டு வீக்கமடைத்தல் ஆகும்.[1]நோய் அறிகுறிகள் சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, உடற்பயிற்சி திறன் குறைதல், சோர்வு மற்றும், அசாதாரண இதய துடிப்பு ஆகும்.[1] நோய் தாக்கம் சில மணி நேரம் முதல் பல மாதங்கள் வரை இருக்கும்.[1] இதன் விளைவுகளாக இதயம் செயலிழப்பு, இதய தசை நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.[1]

இதயத்தசை வீக்கம்

ஒத்தசொற்கள்

இதய வீக்க நோய்கள்

Viral myocarditis (1).JPG

ஒரு இதயத்தசை வீக்கம் நோய் உள்ளவரின் திசு மாதிரியின் நுண்ணோக்கி படிமம்

சிறப்பு

இதயவியல்

அறிகுறிகள்

சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, சோர்வு, உடற்பயிற்சி திறன் குறைவு அசாதாரண இதய துடிப்பு[1]

சிக்கல்கள்

இதயம் செயலிழப்பு, இதய தசை நோய்கள் மற்றும் மாரடைப்பு[1]

கால அளவு

சில மணி நேரம் முதல் பல மாதங்கள் வரை[1]

காரணங்கள்

பொதுவாக வைரஸ் கிருமி தொற்று, பாக்டீரியா கிருமிகள், சில வகை மருந்து பொருட்கள், நச்சு பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள்[1][2]

நோயறிதல்

இதய துடிப்பலைஅளவி, இரத்த தரோபோனின் அளவு, இதய காந்த அதிர்வு அலை வரைவு, இதய உயிரகச்செதுக்கு, இதய மீயொலி[1][2]

சிகிச்சை

மருந்துகள், implantable cardiac defibrillator, heart transplant[1][2]

மருந்து

ACE inhibitors, beta blockers, diuretics, corticosteroids, intravenous immunoglobulin[1][2]

முன்கணிப்பு

Variable[3]

நிகழும் வீதம்

2.5 மில்லியன் நபர்கள் (2015)[4]

இறப்புகள்

3,54,000 நபர்கள் (2015)[5]

[edit on Wikidata]

இதயத்தசை வீக்கம் பொதுவாக வைரஸ் கிருமி தொற்றுதலால் ஏற்படுகிறது.[1] மற்ற நோய் காரணிகளாக பாக்டீரியா கிருமிகள், சில வகை மருந்து பொருட்கள், நச்சு பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள் அமைகிறது.[1][2] நோய் கண்டறியும் முறைகளாக இருப்பவை முறையே இதய துடிப்பலைஅளவி பயன்படுத்துவது, தரோபோனின் அளவு அதிகரித்துள்ளதா என காண்பது, இதய காந்த அதிர்வு அலை வரைவு பார்ப்பது, சில சமயங்களில் இதய உயிரகச்செதுக்கு ஆராய்வது ஆகும்.[1][2] இதய மீயொலி ஆய்வு இதய அடைப்பிதழ் குறைபாடுகளை கண்டறிய பெரிதும் உதவுகிறது.[2]

நோயின் தாக்கம் மற்றும் நோயின் காரணிகளை பொறுத்து சிகிச்சை முறை அமையும்.[1][2] பொதுவாக இதய அழுத்த மாற்று நொதியம் குறைப்பான், இரத்த அழுத்தம் குறைப்பான் மற்றும் நீர் சத்து குறைப்பான் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படும்.[1][2] மருந்துகள் மூலம் நோய் தாகம் குறையும் போது உடற்பயிற்சி செய்வது அவசியமில்லை.[1][2] உயிர் கிரியா ஊக்கி அல்லது பிறபொருளெதிரிகளை இரத்த நாளத்தில் உட்செலுத்துவதால் சில நோய்களை குணப்படுத்த முடியும். [1][2] மிகவும் மோசமான நோய் தாகத்திற்கு தானியங்கி இதய துடிப்பான் அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை பரிசீலனை செய்யப்படுகிறது.[1][2]

2013 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இந்த கடுமையான இதயத்தசை வீக்கம் நோயினால் பதிப்பிற்குள்ளானர்.[6] பொதுவாக அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டாலும் இளம் வயது நபர்களே அதிகளவில் பாதிப்படைகின்றனர்.[7] பெண்களை விட ஆண்களிடியே இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.[1] [2] 2015 ஆம் ஆண்டில் இந்த நோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,54,000 பேர் இது 1990 ஆம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கையான 2,94,000 என்ற அளவை விட அதிகமாகும்..[8][9] The initial descriptions of the condition are from the mid-1800s.[10]

இதயத்தசை வீக்கம் 1600 ஆம் ஆண்டு காலத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.[11] ஆனால் 1837 ஆம் ஆண்டில் இதயத்தசை வீக்கம் என்ற சொற்பதம் செர்மானிய மருத்துவர் ஜோசப் பிரிடரிக் சோபர்ன்ஹீம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[12] இருந்தபோதும் இந்த சொற்பதம் இரத்த சுற்றோட்ட மண்டல நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் குருதி ஊட்டக்குறை இதய நோய்க்கு தவறாக பயன்படுத்தினர்.[13][14] இதயத்தசை வீக்கத்தால் பாதிப்பு பற்றிய சரியான தகவல்கள் இல்லை ஆயினும் 1 முதல் 9% நோயாளிகள் இதயத்தசை வீக்கத்தால் பாதிப்புக்கு ஆளானவர்களே. இளம் இளைஞர்கள் திடீரென இறப்பதற்கு 20% இந்த இதயத்தசை வீக்கம் காரணமாக இருக்கிறது.ஹச்.ஐ.வி நோய் தொற்று உள்ள நோயாளிகளில் 50% அல்லது அதற்கு மேல் இந்த இதயத்தசை வீக்க நோயால் பாதிக்கப்படுகின்றனர்.[15]

மேற்கோள்கள்

mark as branlylist

Answered by steffiaspinno
1

எலு‌ம்பு‌த் தசைக‌ள்

  • கரு வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் போது நடு‌ப்படை செ‌ல்க‌ளி‌ல் இரு‌ந்து உருவாகு‌ம் ‌சி‌ற‌ப்பு‌த் ‌‌திசு ஆனது தசைக‌ள் ஆகு‌ம்.
  • எலு‌ம்புகளோடு இணை‌ந்து‌ள்ள தசைக‌ள் எலு‌ம்பு‌த் தசைக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • தசை நா‌ண்க‌ள் எ‌ன்ற கொ‌ல்லாஜ‌ன் இழைக‌ள் மூல‌ம் எலு‌ம்பு‌த் தசைக‌ள் எலு‌ம்புகளுட‌ன் இணை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • ஒ‌வ்வொரு எலு‌ம்பு‌த் தசைக‌ளு‌ம் ஃபா‌சி‌கி‌ள் எ‌ன்ற தசை‌யிழை‌க் க‌ற்றைகளா‌ல் உருவானவை ஆகு‌ம்.
  • ஒ‌வ்வொரு தசை இழையு‌ம் நூறு முத‌ல் ஆ‌யி‌ர‌க்கண‌க்கான கு‌ச்‌சி போ‌ன்ற அமை‌ப்பாலான தசை நு‌ண்‌ணிழைக‌ள் அ‌ல்லது மையோஃபை‌ப்‌ரி‌ல்களா‌ல் உருவானவை ஆகு‌ம்.
  • தசை நு‌ண்‌ணிழைக‌ள் தசை இழை‌க்கு இணையாக ‌நீ‌ளவா‌க்‌கி‌ல் உ‌ள்ளது.
  • ந‌ம் ‌விரு‌‌ப்ப‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌‌யி‌ல் எலு‌ம்பு‌த் தசைக‌ள் நட‌த்த‌ல், ஓடுத‌ல், ‌நீ‌ந்துத‌ல், எழுதுத‌ல் முத‌லிய ப‌ணிக‌ளி‌ல் ஈடுபடுவதா‌ல் இது இய‌க்கு தசைக‌ள் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions