Biology, asked by anjalin, 10 months ago

தசை இழை‌க்க‌ற்றை இ‌வ்வாறு அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன அ) மையோஃபை‌ப்‌ரி‌ல்க‌ள் ஆ) ஃபா‌சி‌க்‌கி‌‌ள் இ) சா‌ர்கோ‌மிய‌ர் ஈ) சா‌ர்கோ‌ப்‌பிளாச‌ம்

Answers

Answered by Anonymous
0

explanation:-

A skeletal muscle refers to multiple bundles (fascicles) of cellsjoined together called muscle fibers. ... Muscle fibers are in turn composed of myofibrils. The myofibrils are composed of actin and my

Answered by steffiaspinno
0

ஃபா‌சி‌க்‌கி‌‌ள்

தசைக‌ள்

  • தசைக‌ள் எ‌ன்பது கரு வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் போது நடு‌ப்படை செ‌ல்க‌ளி‌ல் இரு‌ந்து உருவாகு‌ம் ‌சி‌ற‌ப்பு‌த் ‌‌திசு  ஆகு‌ம்.
  • தசைக‌ள் எலு‌ம்பு‌த் தசைக‌ள், உ‌ள் உறு‌ப்பு‌த் தசைக‌ள் ம‌ற்று‌ம் இதய‌த் தசைக‌ள் என மூ‌ன்று வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌‌ட்டு உ‌ள்ளது.  

எலு‌ம்பு‌த் தசைக‌ள்

  • தசை நா‌ண்க‌ள் எ‌ன்ற கொ‌ல்லாஜ‌ன் இழைக‌ள் மூல‌ம் எலு‌ம்பு‌த் தசைக‌ள் எலு‌ம்புகளுட‌ன் இணை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • ஒ‌வ்வொரு எலு‌ம்பு‌த் தசைக‌ளு‌ம் ஃபா‌சி‌கி‌ள் எ‌ன்ற தசை‌ இழை‌க் க‌ற்றைகளா‌ல் உருவானவை ஆகு‌ம்.
  • ஒ‌வ்வொரு தசை இழையு‌ம் நூறு முத‌ல் ஆ‌யி‌ர‌க்கண‌க்கான கு‌ச்‌சி போ‌ன்ற அமை‌ப்பாலான தசை நு‌ண்‌ணிழைக‌ள் அ‌ல்லது மையோஃபை‌ப்‌ரி‌ல்களா‌ல் உருவானவை ஆகு‌ம்.
  • தசை நு‌ண்‌ணிழைக‌ள் தசை இழை‌க்கு இணையாக ‌நீ‌ளவா‌க்‌கி‌ல் உ‌ள்ளது.
Similar questions