தசை நாரிலுள்ள ஆக்ஸிஜனைச் சேமிக்கும் நிறமி அ) மையோகுளோபின் ஆ)ட்ரோபோனின் இ) மையோசின் ஈ) ஆக்டின்
Answers
Answered by
0
Answer:
bhai... yeh konsi language h....plz ask in English language only or u can go with hindi...I really want to answer your question but not able to understand.... sorry
Answered by
0
மையோகுளோபின்
எலும்பு தசை இழையின் நுண்ணமைப்பு
- மெலிந்த நீண்ட அமைப்பினை உடையதாக ஒவ்வொரு தசை இழையும் உள்ளன.
- ஒரு முனை அல்லது இரு முனைகள் கூரியனவாக பெரும்பான்மையான தசை இழைகள் முடிகின்றன.
- தசையிழையில் சார்கோலெம்மா என்ற பிளாஸ்மா சவ்வின் கீழே பல நீள்கோள வடிவ உட்கருக்கள் அமைந்து உள்ளன.
- தசை இழையின் சைட்டோபிளாசம் சார்கோ பிளாசம் என அழைக்கப்படுகிறது.
- சார்கோபிளாசத்தில் கிளைக்கோசோம், மையோகுளோபின் மற்றும் சார்கோபிளாச வலைப்பின்னல் முதலியன உள்ளன.
- தசை இழைகளில் உள்ள சிவப்பு நிறச் சுவாச நிறமியே மையோகுளோபின் ஆகும்.
- மையோகுளோபின் ஆனது ஹீமோகுளோபினை போல ஆக்சிஜனை கவரும் தன்மை கொண்ட இரும்பு அயனிகளை உடைய சுவாச நிறமி ஆகும்.
- இது ஆக்சிஜனை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது.
Similar questions
Social Sciences,
4 months ago
Science,
4 months ago
English,
9 months ago
History,
9 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago