தசைநார்களின் செயல் அலகு அ) சார்கோமியர் ஆ) சார்கோபிளாசம் இ) மையோசின் ஈ) ஆக்டின்
Answers
Answered by
0
Answer:
bhai... yeh konsi language h....plz ask in English language only or u can go with hindi
Answered by
0
சார்கோமியர்
- தசை நுண்ணிழைகளில் சார்கோமியர்கள் என்ற சுருங்கும் அமைப்பு காணப்படுகிறது.
- எலும்புத் தசைகள் அல்லது தசை நார்களின் செயல் அலகு சார்கோமியர் ஆகும்.
- ஒரு சார்கோமியர் என்பது தசை நுண்ணிழையின் அடுத்தடுத்த இரண்டு Z கோடுகளுக்கு இடையே உள்ள பகுதி ஆகும்.
- ஒரு சார்கோமியரின் நடுவில் A என்ற பட்டையும், அதன் இரண்டு புறங்களிலும் பாதி I என்ற பட்டைகளும் உள்ளன.
- தடித்த இழைகள் மற்றும் மெல்லிய இழைகள் என இரு வகை இழைகள் ஒவ்வொரு சார்கோமியரிலும் காணப்படுகின்றன.
- தடித்த இழைகள் ஆனது A என்ற பட்டை முழுவதும் நீண்டு காணப்படுகிறது.
- மெல்லிய இழைகள் ஆனது I என்ற பட்டையின் முழு நீளப்பகுதி மட்டுமின்றி, A என்ற பட்டையிலும் ஒரு பகுதிவரை நீண்டு உள்ளது.
Similar questions