Biology, asked by anjalin, 6 months ago

தடி‌த்த இழைக‌ளிலு‌ள்ள புரத‌ம் அ) மையோ‌சி‌ன் ஆ) ஆ‌க்டி‌ன் இ) பெ‌க்டி‌ன் ஈ) ‌லியூ‌சி‌ன்

Answers

Answered by rockstarxx
0

Answer:

I can't understand this language bro

Answered by steffiaspinno
0

மையோ‌சி‌ன்

தசை சுரு‌க்க‌ப் புரத‌ங்க‌ளி‌ன் அமை‌ப்பு  

  • தசை இழைக‌ளி‌ல் உ‌ள்ள ஆ‌க்டி‌ன் ம‌ற்று‌ம் மையோ‌சி‌ன் எ‌ன்ற தசை‌ப் புரத‌ங்களை சா‌ர்‌ந்ததாக தசை‌ச் சுரு‌க்க‌ச் செ‌ய‌‌ல் உ‌ள்ளது.
  • மையோ‌சி‌ன் எ‌ன்ற புரத‌த்‌‌தினால் தடி‌த்த தசை இழைக‌ள் உருவா‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • ஒ‌வ்வொரு மையோ‌சி‌ன் மூல‌க்கூறு‌ம் ‌மீரோ மையோ‌சி‌ன் எ‌ன்ற மோனோமெரா‌ல் உருவானது ஆகு‌ம்.
  • ஒ‌வ்வொரு மீரோ மையோ‌சி‌ன் மூல‌க்கூறு‌ம் ‌ கு‌ட்டையான கர‌த்துட‌ன் கூடிய கோள வடிவ தலை‌ப் பகு‌தி ம‌ற்று‌ம் ‌சி‌றிய வா‌ல் பகு‌தி ஆ‌கியவ‌‌ற்‌றினை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • கு‌ட்டையான கர‌த்‌தி‌ல் கனமான ‌மீரோ மையோ‌சினு‌ம், வா‌ல் பகு‌தி‌யி‌ல் இலகுவான ‌மீரோ மையோ‌சினு‌ம் காண‌ப்படு‌கிறது.
  • ஆ‌க்டி‌ன் இணையு‌ம் பகு‌தி ம‌ற்று‌ம் ATP இணையு‌ம் பகு‌தி என இரு பகு‌திக‌ள் தலை‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ளன.  
Attachments:
Similar questions