இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம் அ) சேணமூட்டு ஆ) கீல்மூட்டு இ) முளை அச்சு மூட்டு ஈ) நழுவு மூட்டு
Answers
Answered by
0
Answer:
bro please ask in English language .... sorry can't help like this
Answered by
0
கீல் மூட்டு
உயவு மூட்டுகளின் வகைகள்
கீல் மூட்டு
- இது முழங்கால் மூட்டு இணைப்பில் உள்ள மூட்டு ஆகும்.
முளை அச்சு மூட்டு அல்லது சுழலச்சு மூட்டு
- இது முதல் கழுத்து முள்ளெலும்பு மற்றும் அச்செலும்புக்கு இடையிலான மூட்டு ஆகும்.
நழுவு மூட்டு
- இது மணிக்கட்டு எலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டு ஆகும்.
சேண மூட்டு
- இது மணிக்கட்டு எலும்பு மற்றும் உள்ளங்கை எலும்பு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள மூட்டு ஆகும்.
பந்து கிண்ண மூட்டு
- இது தோள்பட்டை வளையம் மற்றும் மேற்கை எலும்பு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள மூட்டு ஆகும்.
கோண மூட்டு
- இது ஆர எலும்பிற்கும் மணிக்கட்டு எலும்பிற்கும் இடையிலான மூட்டு ஆகும்.
Similar questions