Biology, asked by anjalin, 6 months ago

முத‌ல் மு‌ள்ளெலு‌ம்பு ம‌ற்று‌ம் அ‌ச்சு மு‌‌ள்ளெலு‌ம்புகளு‌க்கு இடையே உ‌ள்ள மூ‌‌ட்டி‌ன் பெயரை‌க் கூறு அ) உயவு மூ‌ட்டு ஆ) ‌முளை அ‌ச்சு மூ‌‌ட்டு இ) சேணமூ‌‌ட்டு ஈ) கீ‌ல்மூ‌‌ட்டு

Answers

Answered by jjosearul
0

Answer:

அட்லன்டேக்சியல் கூடு

Answered by steffiaspinno
0

முளை அ‌ச்சு மூ‌‌ட்டு

உயவு மூ‌ட்டுக‌ளி‌ன் வகைக‌ள்

முளை அ‌ச்சு மூட்டு அ‌ல்லது சுழல‌ச்சு மூட்டு

  • இது முத‌ல் கழு‌த்து மு‌ள்ளெலு‌ம்பு ம‌ற்று‌ம் அ‌ச்செலு‌ம்பு‌க்கு இடை‌யிலான மூ‌ட்டு ஆகு‌ம்.  

நழுவு மூட்டு

  • இது ம‌ணி‌க்க‌ட்டு எலு‌ம்புகளு‌க்கு இடையே உ‌ள்ள மூட்டு ஆகு‌ம்.  

சேண மூ‌ட்டு

  • இது ம‌ணி‌க்க‌ட்டு எலு‌ம்பு ம‌ற்று‌ம் உ‌ள்ள‌ங்கை எலு‌‌ம்பு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள மூட்டு ஆகு‌ம்.

ப‌ந்து ‌கி‌ண்ண மூ‌ட்டு

  • இது தோ‌ள்ப‌ட்டை வளைய‌ம் ம‌ற்று‌‌ம் மே‌ற்கை எலு‌ம்பு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள மூட்டு ஆகு‌ம்.

‌கீ‌ல் மூ‌ட்டு  

  • இது முழ‌ங்கா‌ல் மூ‌ட்டு இணை‌ப்‌பி‌ல் உ‌ள்ள மூ‌ட்டு ஆகு‌ம்.  

கோண மூ‌ட்டு 

  • இது ஆர எலு‌ம்‌பி‌ற்கு‌ம் ம‌ணி‌க்க‌ட்டு எலு‌ம்‌பி‌ற்கு‌ம் இடை‌யிலான மூ‌ட்டு ஆகு‌ம்.  
Similar questions