சைனோவியல் திரவம் காணப்படும் இடம் அ) மூளையின் வென்ட்ரிக்கிள்கள் ஆ) தண்டுவடம் இ) அசையா மூட்டுகள் ஈ) நன்கு அசையும் மூட்டுகள்
Answers
Answered by
0
Answer:
இ) தான் சரியான விடை அசையா மூட்டுகள்
Answered by
0
நன்கு அசையும் மூட்டுகள்
மூட்டுகள்
- எலும்புகள் இணையும் புள்ளிகளுக்கு மூட்டுகள் என்று பெயர்.
- உடலில் உள்ள எலும்புப் பகுதிகளின் அனைத்து வகை இயக்கங்களுக்கும் மூட்டுகள் தேவைப்படுகின்றன.
உயவு மூட்டுகள் அல்லது திரவ மூட்டுகள் அல்லது சைனோவியல் மூட்டுகள்
- உயவு மூட்டுகள் நன்கு அசையும் தன்மையினை உடைய மூட்டுகள் ஆகும்.
- எலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் சைனோவியல் திரவத்தினால் நிரப்பப்பட்டு உள்ளன.
உயவு மூட்டுகளின் வகைகள்
- உயவு மூட்டுகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- அவை முறையே முளை அச்சு மூட்டு அல்லது சுழலச்சு மூட்டு, நழுவு மூட்டு, சேண மூட்டு, பந்து கிண்ண மூட்டு, கீல் மூட்டு மற்றும் கோண மூட்டு ஆகும்.
Similar questions