பல்வகை இயக்கங்களின் பெயர்களைக் கூறுக.
Answers
Answered by
1
Answer:
Write in English...........................
Explanation:
Answered by
0
இயக்கங்களின் வகைகள்
அமீபா போன்ற இயக்கம்
- மேக்ரோஃபேஜ் முதலிய செல்கள் நோய்க் கிருமிகளை விழுங்க, தனது சைட்டோபிளாசத்தினை பயன்படுத்திப் போலிக் கால்களை உருவாக்கி அமீபா போன்ற இயக்கத்தினை மேற்கொள்கின்றன.
குறு இழை இயக்கம்
- குறு இழை இயக்கம் ஆனது சுவாசப் பாதை மற்றும் இனப்பெருக்கப் பாதையில் அமைந்து குறு இழை எபிதீலிய செல்களில் நடைபெறுகிறது.
நீளிழை இயக்கம்
- நீளிழை இயக்கம் ஆனது சாட்டை போன்ற இயக்க உறுப்பு அல்லது நீளிழைகளை உடைய செல்களில் நடைபெறுகிறது.
- நீளிழை இயக்கத்தினை விந்து செல்கள் மேற்கொள்கின்றன.
தசை இயக்கம்
- தசை இயக்கம் ஆனது கைகள், கால்கள், நாக்கு, தாடைகள் முதலிய உறுப்புகளில் சுருங்கி விரியும் தசைகளால் நடைபெறுகிறது.
Similar questions
Computer Science,
3 months ago
Social Sciences,
3 months ago
Chemistry,
3 months ago
English,
7 months ago
Math,
7 months ago
Math,
11 months ago
Biology,
11 months ago