எலும்புத் தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின் பெயர்களைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
ya trueeeeeeeeeedd dudeeeeeeeeeeeeeeeeee
Answered by
0
எலும்புத் தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின் பெயர்கள்
மையோசின்
- தசை இழைகளில் உள்ள ஆக்டின் மற்றும் மையோசின் என்ற தசைப் புரதங்களை சார்ந்ததாக தசைச் சுருக்கச் செயல் உள்ளது.
- மையோசின் என்ற புரதத்தினால் தடித்த தசை இழைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஆக்டின்
- ஒவ்வொரு மெல்லிய இழையும் பின்னிய இரு ஆக்டின் மூலக்கூறுகளினால் உருவானவை ஆகும்.
- குளோபுலார் ஆக்டின் (G ஆக்டின்) மற்றும் இழை ஆக்டின் பகுதிகள் (F ஆக்டின்) என இரு பகுதிகளை உடையதாக ஒவ்வொரு ஆக்டினும் உள்ளன.
ட்ரோபோமையோசின் மற்றும் ட்ரோபோனின்
- ட்ரோபோமையோசின் மற்றும் ட்ரோபோனின் ஆகியவை மெல்லிய இழையில் ஒழுங்குப்படுத்தும் புரதங்கள் ஆகும்.
- இவைகள் ஆக்டின் மற்றும் மையோசினுடன் இணைந்து தசைச் சுருக்கத்தினை ஒழுங்குபடுத்துகின்றன.
Attachments:
Similar questions