India Languages, asked by karthikeyan0037, 9 months ago

முல்லைப்பாட்டில் வண்டுகளின் இசை இவ்வாறாக இருந்தது *.​

Answers

Answered by havockarthik30
6

Answer:

══════ •『 ♡』• ════════════ •『 ♡』• ══════

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.

இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. இதுநெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படுகிறது

i think u r class or 9

i am 10

tamilanda

══════ •『 ♡』• ════════════ •『 ♡』• ══════

ƒσłłσω мε

♥♥♥GIVE THANKS = TAKE THANKS ♥♥♥

Similar questions