Biology, asked by anjalin, 7 months ago

யூ‌ரி‌‌க் அ‌மில‌ப் படிக‌ங்கள‌் சே‌ர்வதா‌ல் மூ‌ட்டுக‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம் தோ‌ன்றுவது அ) கெள‌ட் ஆ)மயா‌ஸ்‌‌தீ‌னியா ‌கிரே‌வி‌ஸ் இ) எலு‌ம்பு‌ப்புரை ஈ) ஆ‌ஸ்டியோமலே‌சியா

Answers

Answered by kikibuji
0

Answer:

கெளட்...............

Answered by steffiaspinno
0

கெள‌ட்

மூ‌ட்டு வ‌லி  

  • மூ‌ட்டுவ‌லி எ‌ன்பது ‌‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் ‌சிதைவு முத‌லியன மூ‌ட்டுகளை‌ப் பா‌தி‌ப்பது ஆகு‌ம்.
  • இது மூ‌ன்று வகை‌ப்படு‌ம்.  

ஆ‌ஸ்டியோ ஆ‌ர்‌த்ரைடி‌ஸ்

  • வயது மு‌தி‌ர்‌வி‌ன் காரணமாக எ‌ளி‌தி‌ல் அசையு‌ம் மூ‌ட்டுக‌ளி‌ல் உ‌ள்ள எலு‌ம்பு முனைக‌ளி‌ன் ‌‌சிதை‌வினால் ஆ‌ஸ்டியோ ஆ‌ர்‌த்ரைடி‌ஸ் உருவா‌கிறது.
  • ஆ‌ஸ்டியோ ஆ‌ர்‌த்ரைடி‌ஸ் பா‌தி‌ப்பு ஆனது ‌விர‌ல்க‌ள், முழ‌ங்கா‌ல், இடு‌ப்பு ம‌ற்று‌ம் முதுகெலு‌ம்பு‌த் தொட‌ர் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ல் தோ‌ன்று‌கிறது.

ருமடா‌ய்‌ட் ஆ‌ர்‌த்ரைடி‌ஸ்

  • ருமடா‌ய்‌ட் ஆ‌ர்‌த்ரைடி‌ஸ் எ‌ன்பது மூ‌ட்டுக‌ளி‌ன் இடையே உ‌ள்ள உயவு படல‌த்‌தி‌ல் அ‌திக‌த் ‌திரவ‌‌ம் சே‌ர்‌ந்து, அ‌திக வ‌லியுட‌ன் ‌வீ‌க்க‌ம் தோ‌ன்றுத‌ல் ஆகு‌ம்.  

கெள‌ட்

  • உயவு மூ‌ட்டுக‌ளி‌ல் யூ‌ரி‌க் அ‌மில‌ம் படிக‌ங்களாக‌ப் படிவது அ‌ல்லது அவ‌ற்‌றினை க‌ழிவு ‌நீ‌க்க‌ம் மூல‌ம் வெ‌ளியே‌ற்ற முடியாத ‌நிலை‌யி‌ல் கெள‌ட் எ‌ன்ற குறைபாடு தோ‌ன்று‌கிறது.  
Similar questions